தமிழ் தொல்லியல் புனைவுகள்: எழுத்து மரபும் தொன்மையும்

மொழி மொழி என்பது மனிதன் மிருகங்களிடமிருந்து பிரிந்து , அவனின் மூளை வளர்ச்சி மேன்மை அடைந்த பின் , அவன் தனக்குத் தெரிந்த அறிவும் , தனக்கு வரும் ஆபத்தையும் , தன்னுடைய சக மனிதனுக்கு சொல்லத் தன் வாயினாலும் , கைகளினாலும் பல ஒலிகளை எழுப்பி தெரிவித்தான் . அதேபோல் தான் பிற உயிரினங்களும் இதனையே சத்தத்தின் மூலம் செய்கின்றன . பின் நாளடைவில் மூளையின் வளர்ச்சி அதிகரித்தால் குறிப்பிட்ட சத்தங்களை எழுப்பினான் . அவைகள் தான் மொழிகளாக உருவாகத் தொடங்கின . அவ்வாறுதான் மொழிகள் உருவாகியிருக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூற்றுக்களை முன்வைக்கின்றனர் . மனிதனின் பரிணாம வளர்ச்சியின் கட்டங்களில் ...